
1. பின்வரும் விண்ணப்ப படிவம் ஒரு மின்னஞ்சல் முகவரி மூலம், ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய முடியும்.
2. விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்கு முன்பாக புகைப்படம் (சமீபத்தில் எடுக்கப்பட்டது) மற்றும் கையொப்பம் இடப்பட்ட புகைப்படம் இரண்டையும் 10MB க்கு மிகாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.
3. கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விவரங்கள் பின்வருமாறு:
Name: NMV University – IART
Bank: Indian Bank
Branch: Valarpuram
Account No: 7354736774
IFSC Code: IDIB000V060
4. கல்விக் கட்டணம் செலுத்தியதற்கான சரியான சான்றை (UTR No. or Transaction ID or Receipt) திரை நிழல் படமாக (Screenshot) அல்லது புகைப்படமாக வைத்துக் கொண்டு விண்ணப்ப படிவம் நிரப்பும்போது பதிவேற்றம் செய்ய வேண்டும்.
5. விண்ணப்பதாரர்கள் அளிக்கப்படும் அலைபேசி எண் WhatsApp Number ஆக இருத்தல் வேண்டும்.
6. சான்றிதழ் படிப்பை முடித்த பின்பு வேலைவாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
7. மேற்கூறிய அனைத்து நிபந்தனைகளையும் மற்றும் விதிகளையும் ஒப்புக்கொள்கிறேன்.
Apply Now ஐ கிளிக் செய்வதன் மூலம், தென்னையில் தொழில்முனைவோர் பயிற்சிக்கான அனைத்து விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் ஏற்கிறீர்கள்.